ஐபிஎல்: ஒவ்வொரு அணியில் இருந்தும் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் 2024 போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கான கடைசி நாளான இன்று அனைத்து அணிகளும் தங்களுடைய பட்டியலை வெளியிட்டுள்ளன. அவற்றைக் கீழே காணலாம்.
சிஎஸ்கே
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
எம் எஸ் தோனி, டெவோன் கான்வே, ருதுராஜ் கெயிக்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷைக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தீபக் சஹார், மஹீஷ் தீக்ஷனா, முகேஷ் செளத்ரி, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரானா.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
பென் ஸ்டோகஸ், அம்பதி ராயுடு, டுவைன் ப்ரிடோரியஸ், பகத் வர்மா, ஷுப்ரன்ஷு சேனாபதி, ஆகாஷ் சிங், கைல் ஜேமிசன், சிசன்டா மகாலா.
சென்னை அணியிடம் உள்ள தற்போதைய கையிருப்பு: ரூ. 32.1 கோடி
தில்லி கேபிடஸ்ல்
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
ரிஷப் பந்த், டேவிட் வார்னர், பிரித்வி ஷா, அபிஷேக் பொரேல், அக்ஷர் படேல், லலித் யாதவ், மிட்செல் மார்ஷ், யாஷ் துல், பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், ஆன்ரிச் நோர்க்கியா, குல்தீப் யாதவ், லுங்கி இங்கிடி, கலீல் அஹமது, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ரீலே ரூசோவ், சேத்தன் சக்காரியா, ரோவ்மன் பாவல், மனீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தஃபிசூர் ரஹ்மான், கம்லேஷ் நாகர்கோட்டி, ரிபல் படேல், சர்ஃபராஸ் கான், அமன் கான், ப்ரியம் கார்க்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மையர், யஷஸ்வி ஜெயிஸ்வால், துருவ் ஜுரேல், ரியான் பராக், டோனோவான் ஃபெரிரா, குனால் ராத்தோர், ஆர். அஸ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், யுவேந்திர சஹால், ஆடம் ஸாம்பா, பிரசித் கிருஷ்ணா.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வஷிஷ்ட், குல்திப் யாதவ், ஒபட் மெக்காய், முருகன் அஸ்வின், கேசி கரியப்பா, கேஎம் ஆசிஃப்.
தேர்வு செய்யப்பட்ட வீரர்: தேவ்தத் படிக்கல்.
மாற்றப்பட்ட வீரர்: அவேஷ் கான்.
பஞ்சாப் கிங்ஸ்
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
ஷிகர் தவன், ஜிதேஷ் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், லியம் லிவிங்ஸ்டன், மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் பாட்டியா, அதர்வா டைட், ரிஷி தவன், சாம் கரன், சிகந்தர் ராஸா, ஷிவம் சிங், ஹர்பிரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, நேதன் எல்லீஸ், ராகுல் சஹார், குர்னூர் பிரார், வித்வாத் கவரப்பா
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ஷாருக் கான், ராஜ் பாவா, பால்தேஜ் தண்டா, மோஹித் ராத்தீ, பனுகா ராஜபக்சே.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
அப்துல் சமத், ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கிளென் ஃபிலிப்ஸ், மயங்க் அகர்வால், ஹெச் கிளாஸன், அன்மோல்பிரீத் சிங், உபேந்திர யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, மார்கோ யான்சன், வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி, டி நடராஜன், உம்ரான் மாலிக், மயங்க் மார்கண்டே.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ஹாரி புரூக், அடில் ரஷித், அகேல் ஹொசைன், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, சமர்த் வியாஸ்
தேர்வு செய்யப்பட்ட வீரர்: ஷாபாஸ் அஹமது.
மாற்றப்பட்ட வீரர்: மயங்க் தாகர்.
லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ்
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
கேஎல் ராகுல், குயிண்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, கே கெளதம், க்ருனால் பாண்டியா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ப்ரிரேக் மண்கட், யுத்விர் சிங், மார்க் வுட், மயங்க் யாதவ், மொஷின் கான், ரவி பிஸ்னாய், யாஷ் தாக்குர், அமித் மிஸ்ரா, நவீன் உல் ஹக்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
டேனியல் சாம்ஸ், கருண் நாயர், ஜெயதேவ் உனாட்கட், மனன் வோரா, கரண் சர்மா, சூர்யான்ஷ் ஷெட்கே, ஸ்வப்னில் சிங், அர்பித் குலேரியா.
தேர்வு செய்யப்பட்ட வீரர்: தேவ்தத் படிக்கல்.
மாற்றப்பட்ட வீரர்கள்: ரோமேரியோ ஷெப்பர்ட், அவேஷ் கான்.
குஜராத் டைட்டன்ஸ்
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
டேவிட் மில்லர், ஷுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், ஹார்திக் பாண்டியா, அபினவ் மனோகர், சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாதியா. முஹமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஷ் லிட்டில், மோஹித் ஷர்மா.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
அல்ஸாரி ஜோசப், ஒடியன் ஸ்மித், தசுன் ஷானகா, யாஷ் தயால், கே.எஸ்.பரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான்
மும்பை இந்தியன்ஸ்
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
ரோஹித் சர்மா, டெவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்னு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேம்ரூன் கிரீன், ஷாம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டாஃப்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
அர்ஷத் கான், ரமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோகீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், துவான் யான்சென், ஜை ரிச்சர்ட்சன், ரைலி மெரிடித், கிறிஸ் ஜோர்டன், சந்தீப் வாரியர்.
தேர்வு செய்யப்பட்ட வீரர்: ரோமேரியோ ஷெப்பர்ட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
ஃபாஃப் டு பிளெஸ்ஸி (கே), கிளென் மேக்ஸ்வெல் விராட் கோலி ரஜத் படிதார் அனுஜ் ராவத் தினேஷ் கார்த்திக் சுயாஷ் பிரபுதேசாய் வில் ஜாக்ஸ் மஹிபால் லோம்ரோர் மனோஜ் பண்டாகே, வைஷாக் விஜய் குமார் அகாஷ் தீப் முகமது சிராஜ் ரீஸ் டாப்லி ஹிமான்ஷு சர்மா ரஜன் குமார்
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
வனிந்து ஹசரங்கா ஹர்ஷல் படேல் ஜோஷ் ஹேசில்வுட் ஃபின் ஆலென் மைக்கேல் பிரேஸ்வெல் டேவிட் வில்லி வேய்ன் பார்னெல் சோனு யாதவ் அவிநாஷ் சிங் சித்தார்த் கௌல் கேதார் ஜாதவ்
தேர்வு செய்யப்பட்ட வீரர்: மயங்க் தாகர்
மாற்றப்பட்ட வீரர்: ஷாபாஸ் அஹமது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
டிம் சௌதி, உமேஷ் யாதவ், லாக்கி ஃபெர்குசன், ஷார்துல் தாக்குர், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, என் ஜெகதீசன், டேவிட் வீஸ், ஆர்யா தேசாய், லிட்டன் தாஸ், ஜான்சன் சார்லஸ், ஷகிப் அல் ஹசன்
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹமனுல்லா குர்பாஸ், ஷ்ரேயஸ் ஐயர், ஜேசன் ராய், அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர், சுயாஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி