மேயர்ஸ், வுட் சிறப்பான பங்களிப்பில் வெற்றியை ருசித்த லக்னெள!
ஐபிஎல் போட்டியில் முதல் ஆட்டத்தில் விளையாடும் அணிகள் வெற்றியுடன் பருவத்தைத் தொடங்க விருப்பப்படுவது இயல்பு. ஆனால் முதல் ஆட்டம் எல்லா அணிகளுக்கும் நினைத்தது போல அமைந்துவிடாது. குஜராத், பஞ்சாப், லக்னெள அணிகள் இந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவை. பேட்டிங்கை நன்க