ருதுராஜின் தீப்பொறி ஆட்டம் வீண்: சிஎஸ்கேவை வீழ்த்திய கில், ரஷித் கான்!
ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் எப்படி இருக்க வேண்டும்? பேட்டிங் மாஸ்டர் கிளாஸ், தரமான வேகப்பந்து வீச்சு, புதிரான சுழற்பந்து வீச்சு, நம்பமுடியாத கேட்ச், எதிர்பாராத திருப்பம், கடைசி ஓவர் திரில்லர்...கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்யப்பட்டது போல அப்படியே நடந்த