சிஎஸ்கே vs ராஜஸ்தான் ஆட்டத்தின் முதல் பாதி விமர்சனம்
சிஎஸ்கே - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் குறித்த தனது கருத்துகளை முன்வைக்கிறார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை திருஷ் காமினி. உலகக் கோப்பைப் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்தவர்.