இலங்கை vs வங்கதேசம்: யாருக்கு வெற்றி? கொழும்பிலிருந்து நேரடி ரிப்போர்ட்!
ஆசியக் கோப்பைப் போட்டியில் இலங்கை vs வங்கதேசம் இடையிலான ஆட்டம் எப்படி அமையப் போகிறது என்பது குறித்து இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் நிபுணர்களான ஆனந்த் வாசு மற்றும் ரெக்ஸ் கிளெமெண்டைன் ஆகிய இருவரும் அலசுகிறார்கள்.