முடிவு
Eliminator (N), சென்னை, May 24, 2023, இந்தியன் பிரிமீயர் லீக்
182/8
(16.3/20 ov, T:183) 101
மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை இந்தியன்ஸ் (அதிகபட்சம் 20 ஓவர்கள்)
பேட்டிங் | ர | பி | நி | 4s | 6s | எஸ்ஆர் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
சி †பூரண் பி யஷ் தாக்கூர் | 15 | 12 | 18 | 3 | 0 | 125.00 | |||
சி பதோனி பி நவீன் | 11 | 10 | 11 | 1 | 1 | 110.00 | |||
பி நவீன் | 41 | 23 | 38 | 6 | 1 | 178.26 | |||
சி கிருஷ்ணப்பா பி நவீன் | 33 | 20 | 29 | 2 | 2 | 165.00 | |||
சி ஹூடா பி நவீன் | 26 | 22 | 43 | 0 | 2 | 118.18 | |||
சி ஹூடா பி யஷ் தாக்கூர் | 13 | 13 | 29 | 1 | 0 | 100.00 | |||
சி பிஸ்னாய் பி யஷ் தாக்கூர் | 23 | 12 | 23 | 2 | 2 | 191.66 | |||
சி ஹூடா பி மொஷின் | 4 | 7 | 7 | 0 | 0 | 57.14 | |||
நாட் அவுட் | 0 | 1 | 6 | 0 | 0 | 0.00 | |||
உதிரிகள் | (b 8, lb 2, w 6) | 16 | |||||||
மொத்தம் | 20 ஓ (ஆர்ஆர்: 9.10) | 182/8 | |||||||
விழுந்த விக்கெட்டுகள்: 1-30 (ரோஹித் சர்மா, 3.2 ஓ), 2-38 (இஷான் கிஷன், 4.2 ஓ), 3-104 (சூர்யகுமார் யாதவ், 10.4 ஓ), 4-105 (கேம்ரூன் கிரீன், 10.6 ஓ), 5-148 (டிம் டேவிட், 16.3 ஓ), 6-159 (திலக் வர்மா, 17.3 ஓ), 7-168 (கிறிஸ் ஜோர்டன், 18.5 ஓ), 8-182 (நேஹல் வதேரா, 19.6 ஓ) • டிஆர்எஸ் |
பந்துவீச்சு | ஓ | M | ர | வி | எகானமி | 0s | 4s | 6s | வைட் | என்பி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
4 | 0 | 38 | 0 | 9.50 | 7 | 5 | 1 | 0 | 0 | |
1 | 0 | 8 | 0 | 8.00 | 4 | 2 | 0 | 0 | 0 | |
4 | 0 | 38 | 4 | 9.50 | 10 | 3 | 2 | 3 | 0 | |
3.2 to ஆர்ஜி சர்மா, அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பேக் ஆஃப் த லெங்த் பந்து. இறங்கிவந்து மிட் ஆஃப் திசையில் அடித்தார் ரோஹித் சர்மா. பதோனி கைகளில் பந்து!. 30/1 10.4 to எஸ்ஏ யாதவ், மிடில் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட குறைவேகப்பந்து. லெக் கட்டர். லாங் ஆன் திசையில் தூக்கிவிட்டார் சூர்யகுமார். லாங் ஆனில் கேட்ச்!. 104/3 10.6 to சி கிரீன், இரண்டாவது விக்கெட்டை இழந்தது மும்பை. ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட குறைவேகப்பந்து. ஆஃப் கட்டர். அட்டகாசமான பந்து. லைனைத் தவறவிட்டார் கிரீன். கிளீன் போல்ட்!. 105/4 17.3 to என்டி திலக் வர்மா, அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்து. தேடிப் போய் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அறைந்தார் திலக் வர்மா. ஹூடா கைகளில் கேட்ச்.. 159/6 | ||||||||||
4 | 0 | 34 | 3 | 8.50 | 12 | 3 | 2 | 2 | 0 | |
4.2 to இஷான் கிஷன், ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட ஷார்ட் பந்து. கிராஸ் ஸீம்! தேர்ட் மேன் திசையில் அப்பர் கட் விளையாடப் பார்த்தார் இஷான். பேட்டின் விளிம்பில் பட்ட பந்து பூரனிடம் சென்றது பந்து.. 38/2 16.3 to டிஹெச் டேவிட், ஸ்டம்ப் உயரத்துக்கு வீசப்பட்ட ஃபுல் டாஸ். லாங் ஆன் திசையில் அடித்தார் டேவிட். ஹூடா கையில் கேட்ச்! நோ பாலா என்று உறுதிப்படுத்துவதற்காக கேட்டார் அம்பயர். விக்கெட்!. 148/5 19.6 to என் வதேரா, அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட ஃபுல் டாஸ். ஆஃப் சைடில் தூக்கியடித்தார் வதேரா. கேட்ச்!. 182/8 | ||||||||||
3 | 0 | 24 | 1 | 8.00 | 9 | 1 | 2 | 0 | 0 | |
18.5 to ஜோர்டன், விக்கெட்! அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட ஆஃப் கட்டர். லாங் ஆன் திசையில் தூக்கியடுத்தார் ஜோர்டன். கேட்ச்!. 168/7 | ||||||||||
4 | 0 | 30 | 0 | 7.50 | 4 | 1 | 1 | 1 | 0 |
லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் (இலக்கு: 20 ஓவர்களில் 183 ரன்கள்)
பேட்டிங் | ர | பி | நி | 4s | 6s | எஸ்ஆர் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
சி Green பி ஜோர்டன் | 18 | 13 | 18 | 3 | 0 | 138.46 | |||
சி ஷோகீன் பி Madhwal | 3 | 6 | 9 | 0 | 0 | 50.00 | |||
சி டேவிட் பி சாவ்லா | 8 | 11 | 35 | 1 | 0 | 72.72 | |||
ரன் அவுட் (டேவிட்/†கிஷன்) | 40 | 27 | 45 | 5 | 1 | 148.14 | |||
பி Madhwal | 1 | 7 | 6 | 0 | 0 | 14.28 | |||
சி †கிஷன் பி Madhwal | 0 | 1 | 1 | 0 | 0 | 0.00 | |||
ரன் அவுட் (Green/Madhwal/ரோஹித்) | 15 | 13 | 26 | 0 | 1 | 115.38 | |||
ரன் அவுட் (ரோஹித்) | 2 | 3 | 3 | 0 | 0 | 66.66 | |||
சி ஜோர்டன் பி Madhwal | 3 | 6 | 8 | 0 | 0 | 50.00 | |||
நாட் அவுட் | 1 | 5 | 10 | 0 | 0 | 20.00 | |||
பி Madhwal | 0 | 7 | 8 | 0 | 0 | 0.00 | |||
உதிரிகள் | (b 2, lb 5, w 3) | 10 | |||||||
மொத்தம் | 16.3 ஓ (ஆர்ஆர்: 6.12) | 101 | |||||||
விழுந்த விக்கெட்டுகள்: 1-12 (ப்ரிரேக் மண்கட், 1.5 ஓ), 2-23 (கைல் மேயர்ஸ், 3.2 ஓ), 3-69 (கிருனாள் பாண்டியா, 8.2 ஓ), 4-74 (ஆயுஷ் பதோனி, 9.4 ஓ), 5-74 (நிகோலஸ் பூரன், 9.5 ஓ), 6-89 (மார்கஸ் ஸ்டாய்னிஸ், 11.5 ஓ), 7-92 (கிருஷ்ணப்பா கெளதம், 12.3 ஓ), 8-100 (ரவி பிஸ்னாய், 14.3 ஓ), 9-100 (டிஜே ஹூடா, 14.5 ஓ), 10-101 (மொஷின் கான், 16.3 ஓ) • டிஆர்எஸ் |
பந்துவீச்சு | ஓ | M | ர | வி | எகானமி | 0s | 4s | 6s | வைட் | என்பி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
3 | 0 | 21 | 0 | 7.00 | 7 | 3 | 0 | 0 | 0 | |
3.3 | 0 | 5 | 5 | 1.42 | 17 | 0 | 0 | 0 | 0 | |
1.5 to பிஎன் மண்கட், மண்கட் அவுட்! ஆஃப் பக்கம் வீசப்பட்ட பந்தை தூக்கி அடித்தார். டீப் பேக்வர்ட் பாய்ண்டில் கேட்ச்!. 12/1 9.4 to ஏ பதோனி, விக்கெட்! மிடில் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்து. இன் ஸீம் ஆனப் பந்து பதோனியின் மிடில் ஸ்டம்பைத் தாக்கியது.. 74/4 9.5 to என் பூரண், அட்டகாசமான பந்து. அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து வீசப்பட்ட பந்து. அழகாக பவுன்ஸ் ஆகி பேட்டில் உரசி விக்கெட் கீப்பரிடம் சென்றது பந்து. அட்டகாசமான பவுலிங்!. 74/5 14.3 to ரவி பிஸ்னாய், பேக் ஆஃப் த லெங்த் பந்து. லாங் ஆன் திசையில் தூக்கியடித்தார். லாங் ஆன் திசையில் ஜோர்டானிடம் கேட்ச்.. 100/8 16.3 to மோசின், ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட லோ ஃபுல் டாஸ். பவுல்ட். ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தது மும்பை.. 101/10 | ||||||||||
2 | 1 | 7 | 1 | 3.50 | 9 | 1 | 0 | 0 | 0 | |
3.2 to கே ஆர் மேயர்ஸ், பேக் ஆஃப் த லெங்தில் வீசப்பட்ட பந்தை புல் ஷாட் ஆடினார். பந்து சரியாக சிக்கவில்லை. மிட் ஆன் திசையில் நின்ற கிரீனிடம் கேட்ச்!. 23/2 | ||||||||||
3 | 0 | 15 | 0 | 5.00 | 7 | 1 | 0 | 0 | 0 | |
1 | 0 | 18 | 0 | 18.00 | 1 | 2 | 1 | 1 | 0 | |
4 | 0 | 28 | 1 | 7.00 | 9 | 2 | 1 | 2 | 0 | |
8.2 to கேஹெச் பாண்டியா, மிடில் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்து. லாங் ஆன் திசையில் தூக்கியடித்தார் பாண்டியா. பவுண்டரி லைனில் கேட்ச்.. 69/3 |
Unlocking the magic of Statsguru
ஆட்ட விவரங்கள்
எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சேப்பாக்கம், சென்னை | |
டாஸ் | மும்பை இந்தியன்ஸ்,பேட்டிங் தேர்வு |
தொடர் | |
பருவம் | 2023 |
ஆட்ட நாயகன் | |
தொடரின் முடிவு | மும்பை இந்தியன்ஸ் முன்னேறியது |
ஆட்ட நாள்கள் | 24 May 2023 - இரவு ஆட்டம் (20- ஓவர் ஆட்டம்) |
எல்எஸ்ஜி மாற்று வீரர் | இம்பாக்ட் வீரர்: உள்ளே, வெளியே (1st இன்னிங்ஸ், 19.6 ov) |
எம்ஐ மாற்று வீரர் | இம்பாக்ட் வீரர்: உள்ளே, வெளியே (1st இன்னிங்ஸ், 16.3 ov) |
நடுவர்கள் | |
டிவி நடுவர் | |
மாற்று நடுவர் | |
ஆட்ட நடுவர் |
Language
Tamil
வெற்றி நிகழ்தகவு
எம்ஐ 100%
எம்ஐஎல்எஸ்ஜி100%50%100%
ஓவர் 17 • எல்எஸ்ஜி 101/10
மொஷின் கான் பி Madhwal 0 (7பி 0x4 0x6 8நி) எஸ்ஆர்: 0
மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி W
Instant answers to T20 questions
சூப்பர் ஜெயன்ட்ஸ் இன்னிங்ஸ்
<1 / 3>
Terms of Use|Privacy Policy|Your US State Privacy Rights|Children's Online Privacy Policy|Interest - Based Ads|Do Not Sell or Share My Personal Information|Feedback
© 2023 ESPN Sports Media Ltd. All rights reserved