ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

பாண்டியாவின் கேப்டன்சி தோனியை நினைவூட்டுகிறது - காவஸ்கர் புகழாரம்!

புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கேவை பின்னுக்குத் தள்ளியிருப்பதே குஜராத் எப்படி விளையாடி வருகின்றனர் என்பதற்கு சாட்சி என்றார் காவஸ்கர்.

பாண்டியா உடன் தோனி  •  Sandeep Shetty/BCCI

பாண்டியா உடன் தோனி  •  Sandeep Shetty/BCCI

ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சி தனக்கு மகேந்திர சிங் தோனியை நினைவூட்டுவதாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் காவஸ்கர் தெரிவித்துள்ளார்.
எலிமனேட்டர் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியதன் மூலம் குஜராத் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதியாட்டத்துக்கு தகுதிபெற்றது நாளை அஹமதாபாதில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நான்கு முறை கோப்பை வென்ற சென்னையை அந்த அணி எதிர்கொள்ளவிருக்கிறது.
14-ல்10 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ள குஜராத் அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. குஜராத்தின் தொடர்