செய்திகள்

ஐபிஎல் 2023 விருதுகள்: முழுப் பட்டியல்!

ஐபிஎல் 2023 தொடர் நாயகன் விருதை ஷுப்மன் கில் வென்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்!  •  AFP/Getty Images

சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்!  •  AFP/Getty Images

கடைசிப் பந்து வரை சென்ற ஐபிஎல் 2023 இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. ஆட்ட நாயகன் விருதை டெவான் கான்வே வென்றார்; தொடர் நாயகன் விருதை ஷுப்மன் கில் வென்றார்.
விருதுகள் பட்டியல்:
எமெர்ஜிங் பிளேயர் - யஷஸ்வி ஜெயிஸ்வால் (ரன்கள் - 625 ஸ்டிரைக் ரேட் - 164)
எலெக்ட்ரிக் ஸ்டிரைக்கர் - கிளென் மேக்ஸ்வெல் (ஸ்டிரைக் ரேட் - 183)
கேம் சேஞ்சர் விருது - ஷுப்மன் கில்
தொடர் நாயகன் - ஷுப்மன் கில்
அதிக பவுண்டரிகள் - ஷுப்மன் கில் (85 பவுண்டரிகள்)
நீண்ட தூரத்துக்கு சிக்ஸர் அடித்த வீரர் - ஃபாஃப் டு ப்ளஸி (115 மீட்டர்)
சிறந்த கேட்ச் - ரஷித் கான்
ஃபேர்பிளே விருது - தில்லி கேபிடல்ஸ்
அதிக விக்கெட்டுகள் - முகமது ஷமி
அதிக ரன்கள் - ஷுப்மன் கில்